"தயவு செஞ்சு கொன்னுடாதீங்க!" - நடிகர் அர்ஜுன் ஆவேசம்






கொரோன தொற்றின் தீவிரம் அதிகரித்து வரும் இந்த நிலையில் பல சினிமா நட்சத்திரங்கள் இதிலிருந்து நாம் எவ்வாறு தற்காத்து கொள்ளலாம்என்று விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் ஆக்சோன் கிங் அர்ஜுன் மனதை நெகிழ வைக்கும் வகையில் பேசி ௬ நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது!

வீடியோ

Post a Comment

0 Comments