இந்த பொருட்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவுமா!?

இந்த பொருட்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவுமா!?


நம்மை சுற்றியுள்ள எந்தெந்த பொருட்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவும் அதுவும் எவ்வளவு நேரம் அந்த பொருட்களில் அது உயிர் வாழும் என்பதை பார்க்கலாம்.
           
           காற்று             - 3 மணி நேரம்  
           அட்டை பொருட்கள் – 24 மணி நேரம்   
           பிளாஸ்டிக் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் –2 முதல் 3  நாட்கள்
           கண்ணாடி           - 96 மணி நேரம்   
மேலும் கதவு கைப்பிடிகள், லாமினேட் செய்யப்பட்ட பெருட்கள் கிருமிநாசினிகள் 
தெளிக்கப்படாத துணிகளில் இருந்து பரவக்கூடும்.

பரவாமல் தடுக்கும் வழிமுறைகள்
   கிருமிநாசினிகள் தெளிப்பதன் மூலமும் கைகளை சுத்தமாக வைத்து கொள்ளுதல் மற்றும் அதிக மக்கள் கூட்டம் உள்ள இடங்களை தவிர்ப்பதன் மூலமும் வைரஸ் பரவாமல் தடுக்கலாம். மேலும் 56 டிகிரி வெப்பநிலையில் கொரோனா வைரஸ் உயிருடன் இருப்பதில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Source - News 18 Tamilnadu

Post a Comment

0 Comments