உருகவைக்கும் குரலில் பாடிய தமிழ் விவசாயி.... நெகிழவைக்கும் காணொளி!

உருகவைக்கும் குரலில் பாடிய தமிழ் விவசாயி.... நெகிழவைக்கும் காணொளி!

தமிழகத்தில் விவசாயிகள் படும் வேதனைகளை விவசாயி ஒருவர் உருகி பாடும் காணொளி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. விஸ்வாசம் திரைப்படத்தில் டி.இமான் இசையில் வெளிவந்த கண்ணான கண்ணே பாடலின் இசையில் வரிகளை மாற்றி இந்த விவசாயி பாடும் பாடல் கேட்போரை கலங்க வைக்கிறது

Post a Comment

0 Comments