நாளை முதல் மீண்டும் மெட்டி ஒலி!



கொரோனாவால் தொலைக்காட்சி தொடர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. 
இந்நிலையில் மீண்டும் பழைய சீரியல்கள், நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி சேனல்கள் ஒலிபரப்புகின்றன. 
இந்நிலையில் சன் டிவியில் நாளையில் இருந்து மதியம் 1.30 மணிக்கு பலரது விருப்பமாக இருந்த பிரபல தொலைக்காட்சி தொடர் மெட்டி ஒலி ஒளிபரப்பாகிறது.

Post a Comment

0 Comments