ஜகமே தந்திரம் - மரண மாஸ் போஸ்டர்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'ஜகமே தந்திரம்' படத்தின் 2வது போஸ்டர் வெளியாகி ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்த படத்தில் தனுஷ் கதாப்பாத்திரத்தின் பெயர் 'சுருளி' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Post a Comment

0 Comments