மாஸ்டர் இசை வெளியீட்டு விழா தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு... ரசிகர்கள் கொண்டாட்டம்

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படதின் இசை வெளியீட்டு விழாவிற்கான அதிகாரப்பூர்வ தேதி சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. 


வரும் மார்ச் 15ம் தேதி மாலை 6.30க்கு மிக சாதாரணமான முறையில் மாஸ்டர் படக்குழு மற்றும் சினிமா பிரபலங்கள் மற்றும் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சி சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது. 


Post a Comment

0 Comments