நான் தளபதி விஜய்யை தான் கல்யாணம் பண்ணுவேன் - ஜிப்ஸி நடிகை

நடிகர் ஜீவா நடித்து ராஜு முருகன் இயகத்தில் கடந்த வாரம் வெளியான படம் தான் ஜிப்ஸி. இரண்டு வருடங்களுக்கு முன்னே எடுத்து முடிக்கப்பட்ட இந்த படம் பல தடைகளை தாண்டி இப்பொழுது தான் வெளியாகி உள்ளது.
இப்படத்தின் கதாநாயகியான நடாஷா சிங் அறிமுக நடிகை ஆவர். படத்தின் ப்ரோமோஷக்காக திரைப்பட குழுவினர் பல சேனல்களில் பேட்டி கொடுத்து வருக்கினறனர். 
அப்படி தனியார் சேனல் ஒன்றில் பேட்டி கொடுத்த நம் ஹீரோயின் நடாஷாவிடம் Kill, Marry and Date என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
சில நிமிடங்கள் யோசித்த நடாஷா Kill க்கு என் சக நடிகர் ஜீவாவை தான் கொல்ல வேண்டும் என்றும், Marry க்கு தளபதி விஜயயை திருமணம் செய்ய ஆசைபடுகிறேன் என்றும், Date க்கு தனுஷுடன் டேட்டிங் செய்ய விரும்புகிறேன் என்றும் மிக ஒப்பனாக பதில் சொல்லியுள்ளார். 

Post a Comment

0 Comments