சூரி - வெற்றிமாறன் புதிய படம் - என்ன கதை தெரியுமா?

அசுரனின் மாபெரும் வெற்றிக்சபிறகு, வெற்றிமாறன் சூர்யா கூட்டணியில் புதிய படம் உருவாவதாக தகவல்கள் வெளியாகியது. ஆனால் அதற்கு முன்பாகவே நகைச்சுவை நடிகர் சூரியை வைத்து ஒரு படம் செய்ய போவதாக வெற்றிமாறன் கூறியிருந்தார். அந்த படத்தின் கதை, நா.முத்துக்குமார் அவர்களின் ' பட்டாம்பூச்சி விற்பவன்' என்னும் நூலை தழுவியது என்றும் கூறப்பட்டது. ஆனால் சற்றுமுன் வெளியான தகவல்கள்படி, இந்த திரைப்படம், எழுத்தாளர் 'மீரான் மைதீன்' கைவண்ணத்தில் வெளிவந்த ' அஜ்னபி' என்னும் நூலை தழுவியது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்த திரைப்படத்தை RS Infotainment சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்க உள்ளார். 

Post a Comment

0 Comments