இன்றுமுதல்‌ நடைமுறை...



தமிழகத்தில்‌ ரூ.1,000 ரொக்கத்தொகையுடன்‌ இலவச
ரேசன்‌ பொருட்கள்‌ வழங்கும்‌ திட்டம்‌ இன்றுமுதல்‌
நடைமுறைக்கு வருகிறது. இத்திட்டத்தில்‌
பொருளாதாரத்தில்‌ நலிவடைந்த பகுதியினர்‌
வசிக்கும்‌ இடங்களுக்கு முன்னுரிமை அளிக்க
வேண்டும்‌ என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
மேலும்‌, ரொக்க உதவித்தொகையான ரூ.1000-ஐ
2 ரூ.500 தாள்களாக வெளிப்படையாக வழங்க
வேண்டும்‌ என்றும்‌ தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments