கொரொனா பாதிப்பு - பிரபல நடிகர்‌மரணம்‌...


 
கொரொனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த பிரபல
ஹாலிவுட்‌ நடிகர்‌ ஆண்ட்ரூ ஜேக்‌ மரணமடைந்தார்‌.
அவர்‌ சில நாட்களுக்கு முன்‌ கொரொனா வைரஸ்‌
தாக்கியதில்‌ உடல்நலம்‌ குன்றினார்‌. இதையடுத்து
இங்கிலாந்தில்‌ உள்ள மருத்துவமனையில்‌

சிகிச்சை பெற்று வந்த ஜேக்‌, சிகிச்சை பலனின்றி
உயிரிழந்தார்‌. இவர்‌ லார்ட்‌ ஆஃப்‌ தி ரிங்ஸ்‌, ஸ்டார்‌

வார்ஸ்‌ உள்பட பல படங்களில்‌ நடித்தவர்‌.


Post a Comment

0 Comments