நாய்‌ இறைச்சி இனி இல்லை



சீனாவில்‌ நாய்களை கால்நடைகள்‌' பட்டியலில்‌
இருந்து நீக்கியுள்ளது சீன அரசு. உணவு, தோல்‌,
மருந்து உள்ளிட்ட பயன்பாடுகளுக்கான
கால்நடை விலங்குகள்‌ பட்டியலில்‌ இருந்து நாய்‌
நீக்கப்பட்டு செல்லப்‌ பிராணிகள்‌ பட்டியலில்‌
சேர்க்கப்பட்டு உள்ளது. இதனால்‌ இறைச்சிக்காக
நாய்கள்‌ கொல்லப்படுவது தடுக்கப்படும்‌. இங்கு
ஆண்டு தோறும்‌ இறைச்சிக்காக 1 கோடி நாய்கள்‌
கொல்லப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments