தமிழகத்தில்‌ கொரொனாவை பரப்பிய 17 பேர்‌ - அதிர்ச்சி


நோய்‌ பாதிப்பு இருக்கிறது என தெரிந்தும்‌
வெளிநாட்டினர்‌ தமிழகத்தில்‌ கொரொனாவை
பரப்பிய சம்பவம்‌ பெரும்‌ அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, கொரொனா
பரப்பியதாக இந்தோனேஷியர்கள்‌ உட்பட 17 பேர்‌
மீது சேலம்‌ போலீஸ்‌ வழக்குபதிவு செய்துள்ளது.
சுற்றுலா விசாவில்‌ வந்து மதப்பிரசாரத்தில்‌
ஈடுபட்டதாகவும்‌ வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments